#Breaking : அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா... தொடரை நடத்தும் பாக்., வெளியேறியது
சாம்பியன்ஸ் டிராபி - அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்/சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து முன்னேற்றம்/தொடரை நடத்தும் பாகிஸ்தான் வெளியேறியது/வங்கதேசமும் தொடரில் இருந்து வெளியேறியது/வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து/அரையிறுதிக்கு தலா 4 புள்ளிகளுடன் இந்தியா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன