CSKவுக்கு ஆப்பு வச்ச ரியான் பராக்கிற்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2025-04-01 03:22 GMT

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி தாமதமாக பந்துவீசியதற்காக அந்த அணியின் கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பந்துவீச ராஜஸ்தான் அணி கூடுதல் நேரம் எடுத்துக்கொண்ட சூழலில், கேப்டனாக செயல்பட்ட ரியான் பராக்கிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்