சென்னையில் கால்பதித்த 'தல' தோனி - வரவேற்ற ருதுராஜ்

Update: 2025-02-27 04:35 GMT

ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்துருக்குற தோனியை Invite பண்ணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலக்கலா ஒரு வீடியோ வெளியிட்டிருக்காங்க...

அஜித்தின் விடாமுயற்சி பாட்டோட தோனி சென்னைக்குள்ள என்ட்ரி ஆகுற காட்சியெல்லாம், அப்படியே Goose bumbs ஆகுது..

சென்னைக்கு வந்த தல தோனியை, CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கட்டிப்பிடிச்சி Welcome பண்ணிருக்காரு...

Tags:    

மேலும் செய்திகள்