சென்னை ஹார்பரில் அதிர்ச்சி - தூக்கி வீசப்பட்டு பலியான நபர்

Update: 2025-06-07 02:40 GMT

மின்சாரம் பாய்ந்து ஜார்க்கண்ட் தொழிலாளி உயிரிழப்பு/சென்னை மீன்பிடி துறைமுகத்தில் மின்சாரம் பாய்ந்து ஜார்க்கண்ட் தொழிலாளி உயிரிழப்பு /மீன்பிடி துறைமுகம் நவீனப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்து /டிரில்லிங் மெஷின் மூலம் பழைய தரைதளத்தை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் ஜார்க்கண்ட் தொழிலாளி /மெயின் சுவிட்சை ஆப் செய்யாமல் வயரை பிடித்து இழுத்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்/சம்பவ இடத்திலேயே ஜார்க்கண்ட் தொழிலாளி சோட்டா லால் பண்டாரி பரிதாப சாவு /மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்