எல்லா வகை ஜூஸ் கடைகளுக்கும் போடப்பட்ட பரபரப்பு உத்தரவு

Update: 2025-06-18 11:28 GMT

ஆன்லைனில் விற்கப்படும் பிளாஸ்டிக் ஸ்டாவ்-கள் - ஜூஸ் கடையில் பயன்படுத்தினால் நடவடிக்கை

ஜூஸ் கடைகள், ரெஸ்டாரன்கள், மற்றும் இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்டவை பயன்படுத்தக் கூடாது- உணவு பாதுகாப்புதுறை சட்டத்தின் படி பிளாஸ்டிக்கில் ஜூஸ் ஸ்ட்ராவ்க்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

பிளாஸ்டிக் ஸ்ட்ரா-க்கு பதிலாக பேப்பர் ஸ்ட்ரா, அல்லது சில்வர் ஸ்ட்ராவை பயன்படுத்த உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்