“டிக் டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த திட்டமும் இல்லை“
“டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை“ - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டம்
’டிக் டாக்’ செயலில் மீதான தடையை நீக்க இதுவரை எந்த பரிந்துரையும் வரவில்லை - அஸ்வினி வைஷ்ணவ்