நீங்கள் தேடியது "TIKTOK"

இணையத்தில் பரவும் 2k கிட்ஸின் சேட்டையை கண்டித்த நெட்டிசன்கள்... புகழுக்காக இதனை செய்ததாக வாக்குமூலம்
13 May 2021 8:07 AM GMT

இணையத்தில் பரவும் 2k கிட்ஸின் சேட்டையை கண்டித்த நெட்டிசன்கள்... புகழுக்காக இதனை செய்ததாக வாக்குமூலம்

புகழுக்காக சிறுவன், சிறுமி செய்த காதல் சேட்டைகளே இப்போது அவர்களுக்கு எதிராக திரும்பியிருக்கிறது. இணையத்தை கலக்கிய 2K கிட்ஸ்களுக்கு நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்...

சீனாவைச் சேர்ந்த 47 செயலிகளை விரைவில் தடை செய்ய வாய்ப்பு
27 July 2020 10:32 AM GMT

சீனாவைச் சேர்ந்த 47 செயலிகளை விரைவில் தடை செய்ய வாய்ப்பு

சீனாவைச் சேர்ந்த 47 செல்போன் செயலிகளை இந்தியா விரைவில் தடை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

(19.07.2020) ஆயுத எழுத்து : வரம்பு மீறும் வலைதளங்கள் : வகுக்கப்படுமா  வழிமுறைகள் ?
19 July 2020 5:01 PM GMT

(19.07.2020) ஆயுத எழுத்து : வரம்பு மீறும் வலைதளங்கள் : வகுக்கப்படுமா வழிமுறைகள் ?

சிறப்பு விருந்தினர்களாக : பாலு, வழக்கறிஞர் // பிஸ்மி, பத்திரிகையாளர் // ராஜ்மோகன், வலைதள செயற்பாட்டாளர் // கஸ்தூரி, நடிகை

கணவர் அடித்து துன்புறுத்தியால் தலைமறைவானேன் - மாயமான டிக் டாக் - புதுமணப்பெண் பேட்டி
24 Sep 2019 9:03 PM GMT

"கணவர் அடித்து துன்புறுத்தியால் தலைமறைவானேன்" - மாயமான டிக் டாக் - புதுமணப்பெண் பேட்டி

டிக்- டாக் செயலியால் கூடா நட்பு ஏற்பட்டு, 45 பவுன் நகையுடன் மாயமானதாக கூறப்பட்ட இளம்பெண், சிவகங்கை போலீசில் தஞ்சம் அடைந்தார்.

கைதுக்கு முன்...கைதுக்கு பின்... - போலீசாரை பாராட்டி பாடிய ரவுடிகள்
19 July 2019 10:39 AM GMT

கைதுக்கு முன்...கைதுக்கு பின்... - போலீசாரை பாராட்டி பாடிய ரவுடிகள்

கைது செய்யப்பட்ட பின் அவர்களை போலீசாரை பாராட்டி பாடல் வெளியிட்டுள்ள ரவுடிகள்.

போலீசாரை பழி வாங்க போவதாக டிக்டாக்கில் சபதம் போட்டவர்கள் கைது...
18 July 2019 3:16 AM GMT

போலீசாரை பழி வாங்க போவதாக டிக்டாக்கில் சபதம் போட்டவர்கள் கைது...

போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் மரணத்திற்கு பழி தீர்க்கப் போவதாக டிக்டாக்கில் சபதம் போட்ட அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவசர சிகிச்சை பிரிவில் செவிலியர்கள் டிக் டாக் வீடியோ
28 Jun 2019 2:18 AM GMT

அவசர சிகிச்சை பிரிவில் செவிலியர்கள் டிக் டாக் வீடியோ

வீடியோவில் பாலிவுட் பாடல்களுக்கு செவிலியர்கள் ஆட்டம்

விஷம் குடித்து விட்டு டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண்
13 Jun 2019 3:54 AM GMT

விஷம் குடித்து விட்டு டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண்

விஷம் குடித்துவிட்டு டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.