Thanjavur தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய நேற்றைய சம்பவம் - வீட்டுக்கே சென்ற அமைச்சர் கோவி.செழியன்

Update: 2025-09-06 07:32 GMT

Thanjavur தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய நேற்றைய சம்பவம் - வீட்டுக்கே சென்ற அமைச்சர் கோவி.செழியன்

ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர் கோவிசெழியன் நடந்தவற்றை கேட்டறிந்து ஆறுதல்

தஞ்சாவூர் மாவட்டம் நேற்று ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் புகுந்து தலைவர் மீது கொலை முயற்சியாக நடைபெற்ற வெடிகுண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் மருத்துவகுடியில் உள்ள ம.க. ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்றார். அவரிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார். அவருடன் முன்னாள் எம்பி ராமலிங்கம் உடன் சென்றிருந்தார் 

Tags:    

மேலும் செய்திகள்