"2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கு"
2030ம் ஆண்டுக்குள், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட தமிழ்நாடு என்ற
இலக்கை அடைய, பெண்கள் முக்கிய பங்கு வகிக்கும் வகையில், திமுக அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.