சட்டமன்ற தேர்தலில், தேமுதிக யாருடன் கூட்டணி? என்பது பிப்ரவரி 10ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.