சென்னை விமான நிலையத்திற்கு வந்த நயினார் நாகேந்திரன், திருச்சிக்கு செல்வதற்காக இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால் அது பலமாக இருக்குமா? என்ற கேள்விக்கு, தற்போதுள்ள கூட்டணியே பலமாக தான் உள்ளது என்று கூறினார்.