Ramadoss | Vijay | ராமதாஸுடன் கூட்டணி பேச தைலாபுரம் தோட்டத்திற்கு வருகிறதா தவெக டீம்?
சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்னும் இரண்டு நாட்களில் முடிவை அறிவிப்பர் என அவரது மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார்.