KAS | TVK Vijay | BJP | "KAS எப்படி இருந்தவர் தெரியுமா?" - பரபரப்பை கிளப்பிய நயினார்
செங்கோட்டையனை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டார் என்றே தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் கூட்டணி விவகாரங்கள் பாஜக தலைமை எப்போதும் தலையிடுவதில்லை. இங்கு கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான். அவருடைய தலைமையில் தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதனால் செங்கோட்டையன் சொல்வது எந்த விதத்தில் சரியானது என தெரியவில்லை.