தேமுதிக கூட்டத்தில் தள்ளுமுள்ளு - மயங்கி விழுந்த மூதாட்டி.. அதிர்ச்சி

Update: 2026-01-28 03:26 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தேமுதிக நிகழ்ச்சியில், இலவச சேலையை பெற ஏராளமானோர் முண்டியடித்து சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்