கூட்டத்தில் டி.கே சிவகுமார் கோஷம் - டென்ஷனான முதல்வர் சித்தராமையா
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா மேடையில் பேசும் போது, ஆவேசமடைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் முதல்வர் சித்தராமையா மேடையில் பேசும் போது, தொண்டர்கள் சிலர் துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த சித்தராமையா அமைதியாக இருங்கள் என கத்தியது சலசலப்பை ஏற்படுத்தியது.
Next Story
