Tvk Vijay | Vijay | கரூர் சம்பவத்தை மனதில் வைத்து விஜய் எடுத்த அதிரடி முடிவு
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நாளை நடைபெற உள்ள நிலையில், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் யாரும் உள்ளே நுழையாமல் இருக்க வளாகத்தை சுற்றி தகர சீட்டு அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது...