குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுப்பு/பொதுக் கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தில் காவல் துறை ஆய்வு - நிபந்தனைகளுடன் அனுமதி/அதிகபட்சமாக 5,000 பேரை மட்டுமே QR code மூலம் அனுமதிக்க வேண்டும்/ஒரு கேபினுக்குள் 500 பேர் வீதம் அமர்த்த வேண்டும்/கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை முறையாக ஏற்பாடு வேண்டும்/ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்