"இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.." - அமைச்சர் வார்னிங்

Update: 2025-12-06 13:04 GMT

“சமாதானம் தான் இறைக்கொள்கை சனாதனம் இறைக்கொள்கை அல்ல“ என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழகத்தில் பிரிவினை சக்திகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ள அவர், திருப்பரங்குன்ற விவகாரத்தில் பாஜக-விடம் அதிமுக அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்