தவெக பரப்புரை செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம்/நேற்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த நாஞ்சில் சம்பத்/நாஞ்சில் சம்பத்திற்கு தவெக பரப்புரை செயலாளராக பொறுப்பு - விஜய் அறிவிப்பு/தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்துடன் இணைந்து நாஞ்சில் சம்பத் செயல்படுவார் என விஜய் அறிவிப்பு/நாஞ்சில் சம்பத்தை தவெகவிற்கு வரவேற்பதாக விஜய் அறிக்கை