"உத்தரப்பிரதேசத்தில் 11 லட்சம் மாணவர்கள் இந்தி தேர்வில் தோல்வி" - திருச்சி சிவா

Update: 2025-03-02 06:01 GMT

"உத்தரப்பிரதேசத்தில் 11 லட்சம் மாணவர்கள் இந்தி தேர்வில் தோல்வி" - திருச்சி சிவா

இந்தி படித்தால் தான் காசு தருவேன் என்று சொன்னால், காசே தரவில்லை என்றாலும் தங்களால் அரசாங்கம் நடத்த முடியும் என, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார். குன்றத்தூரில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தில் 11 லட்சம் மாணவர்கள் இந்தி தேர்வில் தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்