TVK Vijay | Kanchipuram | ``இவர்களுக்கு அனுமதியில்லை..'' | கரூர் துயரத்துக்கு பிறகு விஜய்யின் முதல் மக்கள் சந்திப்பு | விறுவிறுக்கும் ஏற்பாடுகள்
- காஞ்சிபுரத்தில் விஜய் மக்கள் சந்திப்பு - முன்னேற்பாடுகள் தீவிரம்.காஞ்சிபுரத்தில் நாளை மக்களை சந்திக்கும் விஜய்,உள்ளரங்கில் சந்திக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு.
- தவெக தலைவர் விஜய் நாளை காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியினை நடத்துகிறார்.. அங்கு முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன..