TVK Vijay Campaign | மீண்டும் பிரசாரத்தில் குதிக்க முடிவெடுத்த விஜய்க்கு ஆரம்பமே சிக்கல்
டிச.4ஆம் தேதி விஜய் பிரசாரம் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு. சேலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரி மனு
அளித்திருந்த தவெகவினர். டிச.4ஆம் தேதி விஜய் பிரசார நடத்த காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக தகவல்