CBI | Delhi | TVK Vijay | டெல்லியில் TVK முக்கிய நிர்வாகிகள்.. 2வது நாள் CBI விசாரணை..
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இன்றும் நேரில் ஆஜராகி உள்ளனர்.