சீமான் சொன்ன ஒரு வார்த்தை - திருமாவுக்கு வந்த கவலை

Update: 2025-12-30 03:51 GMT

சீமான், பெரியாரை எதிர்ப்பது அம்பேத்கர் மற்றும் இடதுசாரி அரசியலுக்கு வேட்டுவைப்பதாகும் என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். மதுரை பெருங்குடியில் தூய்மை பணியாளர்களுடன் புத்தாண்டை திருமாவளவன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது தமிழ்தேசியம் பற்றி சீமான் கூறியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்