MK Stalin | செல்லும்போதே திடீரென காரை நிறுத்த சொன்ன முதல்வர் - குவிந்த மக்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற முதல்வர் ஸ்டாலின், சாலையில் இருந்த பொதுமக்களிடம் காரை நிறுத்தி மனுக்களை பெற்றுக் கொண்டார்.