Mayiladuthurai | கொட்டும் பனியில் காத்திருந்த குழந்தைகள்.. தாமதமாக வந்த MLA
மயிலாடுதுறையில் தாமதமாக வந்த எம்.எல்.ஏ.வால் அங்கன்வாடி குழந்தைகள் மார்கழி மாத பனியில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மயிலாடுதுறை நகர் 22வது வார்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறக்கப்பட்டது. இதனை திறக்க வந்த எம்.எல்.ஏ 3 மணி நேரம் தாமதமாக வந்துள்ளார். இதனால் குழந்தைகள் கடும் குளிரில் காத்திருந்தனர்.