Madurai | Helicoptrer | குடியரசு துணை தலைவர் CPR பயணிப்பதற்கு முன்பாகவே கண்டுபிடிப்பு

Update: 2025-12-30 07:40 GMT

மதுரையில் இருந்து குடியரசு துணை தலைவர் ராமேஸ்வரம் செல்ல இருந்த ஹெலிகாப்டரில் தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டு விமானப்படை தொழில் நுட்ப வல்லுநர்கள் சரி செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்