TTV Dhinakaran on Vijay | தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட் - டிடிவியின் முதல் `அடி’

Update: 2026-01-27 02:37 GMT

தனது கோரிக்கையை ஏற்று என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ் இணைய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல, ஊழலை ஒழிப்போம் எனக்கூறும் விஜயால் பிளாக் டிக்கெட் ஊழலையே ஒழிக்க முடியவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்