PM Modi | "டபுள் எஞ்சின் வேலை செய்யாத தேறாத எஞ்சின்.." - சொல்லி சொல்லி அட்டாக் செய்த MP கனிமொழி

Update: 2026-01-27 03:34 GMT

"பிரதமர் மோடி கூறும் இரட்டை எஞ்சின்... வேலை செய்யாத எஞ்சின்"

பிரதமர் மோடி கூறும் இரட்டை எஞ்சின், வேலை செய்யாத எஞ்சினாகவே தான் இருப்பதாக, தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் எம்.பி. கனிமொழி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்