Bomb Threat | முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது
விருதுநகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகன் கைது
பாலமுருகனை கைது செய்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தகவல்