TTV Dhinakaran | NDA | BJP | EPS | Annamalai | பின்னணியில் அண்ணாமலையா? - பரபரப்பை கிளப்பிய TTV
"பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை காரணம் அல்ல"
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தூண்டியதால்தான், பாஜக கூட்டணியில் இருந்து தாம் வெளியேறியதாக கூறுவது வருந்தத்தக்க ஒன்று என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததால்தான் கூட்டணியில் இருந்து வெளியேறியதாகவும் அவர் தெரிவித்தார்.