Kerala | ரோட்டிலேயே மாறி மாறி அடித்துக்கொண்ட கேரள காங். நிர்வாகிகள் - அதிர்ச்சி வீடியோ
கேரளா பைட் கிளப் - சண்டையிட்டு கொண்ட காங்.,நிர்வாகிகள்..!
கேரள மாநிலம் இடுக்கி அருகே இரண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெட்டி குளி பகுதியை சேர்ந்தவர் சபாஷ் ஷிரின். இவர் அதே பகுதியில் காங்கிஸ் நிர்வாகியாக உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது. ஆத்திரமடைந்து சுயேட்சையாக தற்போது மனுதாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் கட்சி சார்பாக, போட்டியிட சைனி சன்னி என்பவருக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், வாக்கு சேகரிப்பின் போது, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.