TVK Puducherry | தவெகவின் புதுவை கூட்டத்துக்கு செல்வோர் கவனத்திற்கு.. தலைமையே அறிவித்தது
புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டம் - தவெக தலைமை அறிவுறுத்தல். புதுச்சேரி, உப்பளம் மைதானத்தில் நாளை விஜய் பங்கேற்கும் தவெகவின் பொதுக்கூட்டம். காவல்துறையின் நிபந்தனைகளை பின்பற்ற தொண்டர்களுக்கு தவெக தலைமை அறிவுறுத்தல். தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை - தவெக. "தவெக தலைவர் விஜயின் வாகனத்தை தொண்டர்கள் பின்தொடரக்கூடாது". கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் வீட்டிலிருந்தபடியே நிகழ்வை நேரலையில் காணலாம் - தவெக தலைமை அறிவுறுத்தல்