Seeman | NTK| 2026 தேர்தலில் வேகமெடுக்கும் சீமான் - இதுவரை யாரும் செய்யாத சம்பவம்

Update: 2025-12-08 05:16 GMT

நா.த.க 2026 சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகம்

உளுந்தூர்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி உளுந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளராக லோகேஸ்வரியும், கள்ளக்குறிச்சி வேட்பாளராக நாகம்மாளும், விழுப்புரம் வேட்பாளராக அபிநயா பொன்னிவளவன் உள்ளிட்டோரும் அறிமுகப்படுத்தப்பட்டனர்..

Tags:    

மேலும் செய்திகள்