TTV | பெயரை சொன்னதும் EPS கொடுத்த ரியாக்ஷன்.. விசில் அடித்து ஆரவாரம் செய்த தொண்டர்கள்
NDA கூட்டணி அறிவிப்பு கூட்டத்தில் பிரதமர் மோடியை வரவேற்று உரையாற்றிய டிடிவி தினகரன், ஈபிஎஸ்-யை மதிப்பிற்குரிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என பேசிய போது கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டுமென்ற ஒற்றைக் கருத்தோடும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை முழுமனதாக ஏற்று, சண்டை சச்சரவுகளை மறந்து என்டிஏ கூட்டணியில் இணைந்ததாகவும் தெரிவித்தார்.