EPS | TTV | "நாங்க அம்மா வளர்த்த பிள்ளைகள்.." - TTVஐ பக்கத்தில் வைத்து கொண்டு சொன்ன EPS
கருத்து வேறுபாடுகளை மறந்து சட்டப்பேரவை தேர்தலில் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என தினகரன் அருகே அமர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்...