Thirumavalavan | ``அந்த ஒரு வார்த்தை மாற்றத்தால் அதிமுக வீக் ஆகிடுச்சு’’ - திருமாவின் பார்வை
அதிமுக பலவீனம் அடைந்துவிட்டது என திருமாவளவன் பேட்டி
அதிமுக தலைமையிலான கூட்டணி என்பதற்கு பதிலாக தேசிய ஜனநாயக கூட்டணி என்று சொல்கிற அளவிற்கு அதிமுக பலவீனம் அடைந்து விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்