TN Assembly | மாறி மாறி முட்டிக்கொண்டு காரசார விவாதம்.. அனல் பறந்த சட்டப்பேரவை

Update: 2026-01-24 03:16 GMT

துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் - சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான விவாதத்தின் போது, கடந்த காலங்களில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசார வாதம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்