TTV Dhinakaran | EPS | TN Politics | “அண்ணன் - தம்பியாக ஒன்றிணைந்து விட்டோம்.." - உற்சாகமாக சொன்ன TTV

Update: 2026-01-24 04:40 GMT

எந்தவித அழுத்தமும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளோம் என கூறிய டிடிவி தினகரன், அண்ணன் தம்பி போல் இனி செயல்படுவோம் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்