Thevar | VIjay | TVK | முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு விஜய் மரியாதை

Update: 2025-10-30 14:00 GMT

சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்...

சமூக ஒற்றுமைக்காக தன்னை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்க தேவர் எனவும், விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்