உலுக்கிய தாராபுரம் விபத்து - அதிர்ச்சி செய்தி கேட்டதும் CM போட்ட உத்தரவு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம்-காங்கேயம் சாலை, குள்ளாய்ப்பாளையம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்திலிருந்து இருசக்கர வாகனம் தவறி விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்