"இது ஆணவத்தின் உச்சம்" - செல்வப்பெருந்தகை காட்டம் | selvaperunthagai

Update: 2025-02-17 03:59 GMT

"இது ஆணவத்தின் உச்சம்" - செல்வப்பெருந்தகை காட்டம்

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்திற்கு நிதி தர முடியாது என பாஜக அரசு மறுப்பது ஆணவத்தின் உச்சம் என்றும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்