Ntk | Seeman | அனைத்து கட்சிகளையும் திரும்பி பார்க்க விட்ட சீமானின் அறிவிப்பு
நெல்லை மாவட்டம் கூத்தன் குழியில் நாம் தமிழர் கட்சி சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கடலம்மா மாநாடு நடைபெற்றது . இதில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ சென்னை மெரினாவில் சாகசம் செய்த இந்திய ராணுவம் தமிழக கடற்கரையில் சாகசம் செய்திருந்தால் தமிழகம் மீனவர்கள் ஒருவர் உயிர் கூட போய் இருக்காது என தெரிவித்துள்ளா