Seeman Slams BJP | ``முருகனை கையிலெடுக்கும் பாஜக’’ - சீமான் கிடுக்கிடுப்பிடி கேள்வி
பாஜக, இந்து முன்னணி போன்றவை அரசியலுக்காகவே முருகனை கையில் எடுப்பதாக நாம் தமிழர் கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பா.ஜ.க எங்களை பின்பற்றி தான் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதாக கூறினார்.