மதுரை புறப்பட்டார் பிரதமர் மோடி
ராமேஸ்வரத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதுரை புறப்பட்டார் பிரதமர் மோடி
பாம்பன் ஹெலிபேட் தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை புறப்பட்டார் பிரதமர் மோடி
மதுரை செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்