"அமெரிக்காவிற்கு மோடி உதவ வேண்டும்" - திடீரென ஒலித்த குரல்
அமெரிக்காவில் தொழிலதிபர் கெளதம் அதானி மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு, இந்தியா உதவ வேண்டும் என காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்காவில் கெளதம் அதானி மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் உதவியை கேட்டுள்ள அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்புக்கு பிரதமர் மோடி உதவி செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் கெளதம் அதானி என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.