PMK | Ramadoss | கூட்டணி அப்டேட்.. உடைத்த ராமதாஸ்..

Update: 2026-01-19 03:16 GMT

பாமக சார்பில் வரும் தேர்தலில் மிகப்பெரிய ‘வெற்றி கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறினார்...

Tags:    

மேலும் செய்திகள்