Shashi Tharoor | Congress | "மக்களுக்கானதா இருக்கும்..." - சசி தரூர் சொன்ன அந்த ஒரு விஷயம்
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நைடபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துளார்.