PM Modi | Rajendra Balaji | "எங்க டாடி மோடி இருக்காரு.." ராஜேந்திர பாலாஜி

Update: 2025-11-12 15:57 GMT

மத்தியில் ஆட்சி செய்யும் மோடி, எங்கள் டாடி தான் என பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, காங்கிரஸ் இந்த நாட்டுக்கு தேவையில்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்