BJP | Nitin Nabin | பாஜகவின் அதிரடி முடிவு.. விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..

Update: 2026-01-14 02:16 GMT

பாஜகவின் தேசிய செயல் தலைவராக இருக்கும் நித்தின் நபின் வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி பாஜகவின் தேசிய தலைவராக முறைப்படி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் தேசிய செயல் தலைவராக கடந்த டிசம்பர் 14ஆம் தேதி பீகார் மாநிலத்தை சேர்ந்த நித்தின் நபின் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் எதிர்வரும் ஜனவரி 19ஆம் தேதி

பாஜகவின் தேசிய தலைவர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்